உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய வால்யூமை அதிகப்படுத்த


செயலியின் அளவு        

      
 உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்கள் ஸ்பீக்கர் வால்யூமை அதிகப்படுத்தினான் அப்ளிகேஷன் தேவைப்படும். Super Loud Speaker Booster - Volume Booster  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Booster studio Laboratory Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டு கேட்கும் பொழுது அல்லது படம் பார்க்கும் பொழுது சவுண்ட் குறைவாக இருந்தால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய வால்யூமை அதிகப்படுத்த முடியும் மேலும் நீங்கள் பாடல்கள் கேட்பதற்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படும் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் equalizer ஆப்ஷனும் உள்ளது மேலும் அனைத்து ஆப்ஷன்களையும் நம்மால் மிக சுலபமாக கண்ட்ரோல் செய்ய முடியும் அதேபோல் உங்கள் கேலரியை இதில் எடுத்துக்கொண்டு பாடல்கள் கேட்கவும் முடியும் அதுமட்டுமின்றி எந்தெந்த பாடல்கள் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது அதை favorite என்று லிஸ்டில் போட்டுக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வால்யூமை அதிகப்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post