ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist

கேமின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் உடைய அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும். Armed Heist: Ultimate Third Person Shooting Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Sozap என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 1000 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறப்பான ஒன் பென்ஷன் சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் இந்த கேம் ஒரு மூன்றாவது மனிதன் சூட்டிங் கேம். இந்த கேமில் பேங்க் இருக்கும் அந்த பேங்க் ஐ நீங்கள் கொள்ளை அடிப்பது போல் கொள்ளை அடிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது தடுக்க வருபவர்களை நீங்கள் சுடுவது போல் இருக்கும் நீங்கள் ஒவ்வொரு மனிதர்களின் சொட்டு மேலும் பேங்கை கொள்ளை அடித்தால் அதில் வரக்கூடிய பணத்தை வைத்து உங்களிடம் இருக்கக்கூடிய ஆயுதங்களை நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் இதில் வரக்கூடிய இடங்கள் பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்கள் கொடுத்துள்ளனர் மேலும் இந்த கேமை நீங்கள் புரிந்து கொள்வதற்கு மிகச் சுலபமாகவும் வெற்றி பெறுவதற்கு கடினமாகவும் இருக்கும் அதுமட்டுமன்றி உங்களை சுடுவது மற்றும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க ஒரு சில தந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சூட்டிங் கேம். இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post