Android மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் | Auto Clicker

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு ஒரு ஆட்டோ கிளிக் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Auto Clicker - Automatic tap  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  True Developers Studio  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தானாக கிளிக் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் மிகச் சுலபமாக உங்களுக்கு தேவையானதை ஆட்டோ கிளிக் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த கிளிப் ஆனது சிங்கிள் டார்கெட் ஆகவும் மல்டி டார்கெட் ஆகும் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆட்டோ லைப் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் அதேபோல் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைல் ரூட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக வரும் பார்ப்பதற்கு புரியும்படியும் இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.



பதிவிறக்கம் செய்ய

    ஒரே இடத்தில் கிளிக் செய்து விளையாடக்கூடிய கேமை நீங்கள் மிக சுலபமாக விளையாடுவதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post