பிப்ரவரி பெஸ்ட் கேம்ஸ் | OUTRUSH

கேமின் அளவு

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தி பார்க்கவும்.  OutRush என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ugindie என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 43 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       இந்த கேம் ஒரு ஹச் டி கிராபிக்ஸ் கொண்ட சிறந்த கேம் ஆகும். இந்த கேமில் விளையாட்டின் முறை வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கேம் ஒரு wavelength கேம் ஆகும். கொடுக்கப்பட்டுள்ள வேவ் லெந்த் கோர்ட்டில் அந்த ராக்கெட்டை சரியாக இயக்க வேண்டும். செல்லும் வழியில் பல தடைகள் மற்றும் சேகரிக்கும் புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அந்த கோட்டில் சென்றுகொண்டே விலகாமல் அந்த புள்ளிகளையும் சேகரிக்க வேண்டும். ஒருவேளை விலகினாள் கேம் முடிவடைந்துவிடும். மேலும் இந்த கேம் சவாலான வேகம் மற்றும் ஒரு விரலில் இயக்கக்கூடிய கேம் பிளே ஆகும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள அந்த wavelength கோட்டை அழகாகவும் ஆவியாகக்கூடிய காட்சிகளையும் கொண்டிருக்கும். மேலும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ள மியூசிக் அழகாகவும் அதிக ஹேட்ஸ் அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post