பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ரேஸ் கேம் | DIRT RALLY DRIVER

கேமின் அளவு

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் வித்தியாசமான ரேஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் பயனுள்ளதாக அமையும்.Dirt Rally Driver HD என்று சொல்லக்கூடிய இந்த கேமை ABGames89 என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 73 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் அதிகபட்சமாக 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான ரேஸ் கார்கள் ஓடும் தளங்களைக் கொண்டுள்ளது. அந்த ஓடும் தளங்களில் ரேஸ் நடந்துகொண்டிருக்கும்போது ரேஸ் கார்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த ரேஸ் கார்களுக்கு இடையில் ஏகப்பட்ட தடைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் கடந்து வரும் முதல் ரேஸ் கார் வெற்றி காராக முடிவு செய்யப்படுகிறது. மேலும் அந்த தடைகளின் போது வானிலை நிலையும் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொண்டு ரேஸ் கார்கள் ஓடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 19 வித்தியாசமான ரேஸ் கார்கள் பல வித்தியாசமான அமைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் ஹை குவாலிட்டி கிராபிக்ஸ் மற்றும் பார்ட்டிகள் எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும் போது உண்மையான ரேஸ் நடப்பது போல் ஒரு அனுபவம். இந்த கேமை கண்ட்ரோல் செய்வதற்கு எளிதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு மல்டி பிளேயர் game ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் அதிகமான ஃப்யூச்சர்ஸ் மற்றும் நிறைய updates காத்துக்கொண்டிருக்கின்றன. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வித்தியாசமான பல ரேஸ் கார் களை கொண்டு ரேஸ் கேம் விளையாட வேண்டுமா இந்த கேம் இன்ஸ்டால் செய்யவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post