சார்ஜிங் அனிமேஷன் கொண்ட வித்தியாசமான அப்ளிகேஷன்

செயலியின் அளவு

         உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது அனிமேஷன் வடிவில் தெரிய வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். Charging Animation என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Neelam Bhanushali என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.03 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் அதிகமான சார்ஜிங் அனிமேஷன்  visualization கொண்டு உள்ளது. இதில் உங்களுக்கு எது தேவையோ அந்த அனிமேஷன் எடுத்து ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் சார்ஜ் ஃபுல் ஆகிவிட்டாள் ஆட்டோமேட்டிக் அலாரம் சிஸ்டம் உள்ளது. மேலும் சார்ஜ் ஃபுல் நோட்டிபிகேஷன் ஸ்கிரீனில் ஒரு வித்தியாசமான அனிமேஷன் வடிவில் தெரியும். மேலும் ஒவ்வொரு பேட்டரி லெவலுக்கும் தனித்தனியாக அலாரம் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் நிறைய பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பேட்டரி எவ்வளவு சதவீதம் ஏரி உள்ளது என்பதை எழுத்துக்கள் வடிவத்தில் அனிமேஷன் டிசைனில் கொண்டுள்ளது. சார்ஜ் ஏறி விட்டது என்பதை இண்டிகேட்டர் வடிவத்தில் காட்டுகிறது. இந்த அப்ளிகேஷன் மொபைல் பேட்டரி லெவல் பாதுகாக்குமாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் முழுவதுமாக ஏறி அதை நாம் கவனிக்காமல் விட்டாலும் எந்த ஒரு பாதிப்பும் வராத வகையில் இந்த அப்ளிகேஷனில் ஆப்ஷன்கள் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது அனிமேஷன் வடிவில் தெரிய வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post