உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த கேம் | SMASH RUSH

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும்.    Smash Rush என்று சொல்லக்கூடிய இந்த கேமை isTom Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 73 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேமை பொருத்தவரையில் இது ஒரு இன்வெஸ்டிகேட் galaxy வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கேம் கேலக்ஸியில் உள்ளதுபோல் பெரிய பெரிய கண்ணாடி துண்டுகளை ஒன்று சேர்க்கும் விதமாகவும் அந்த துண்டு ஒன்று சேர்க்கும் போது அதில் வரக்கூடிய தடைகளை மிகவும் தந்திரமாக லேசர் வடிவில் விளையாடுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. இந்த கேமின் ஃப்யூச்சர்ஸ் என்னவென்றால் புத்திசாலித்தனமான சிந்திக்கும் கோணம் மற்றும் சவாலான அதிகமான சுற்றுக்கள், வித்தியாசமான அமைப்புகளைக் கொண்ட அடுத்தடுத்த levels, விளையாடுவதற்கு லேசாகவும் இதிலேயே மூழ்கி இருக்கும் வண்ணம் போல் அமைக்கப்பட்டுள்ளது. கண்ட்ரோல் செய்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. நிறைய வெற்றிகளை காணும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் இடது மற்றும் வலதுபுற ஸ்கிரீன் நகரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  கேம் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post