உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும்.   Gangstar New Orleans OpenWorld என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 63 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேமை பொருத்தவரையில் மிகச்சிறந்த கிராபிக்ஸ் மற்றும் சிறந்த அனிமேஷன் மற்றும் மிகவும் சிறந்த visualization அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் இது ஒரு கேங்ஸ்டர் கேம் ஆகும். இந்த கேமில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் சேர்ந்து கொடுக்கப்பட்ட டார்கெட்டை அதிரடியாக எந்தவித இழப்புமின்றி அதிக புள்ளிகளுடன் முடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளை தாக்கவும் அவர்களை முற்றுகையிட்டு தப்பிக்க விட அளவிற்கு ஆக்சன் கொடுத்து விளையாட வேண்டும். இந்த கேமை பொருத்தவரையில் உங்களுக்கு என்று தனிப்பட்ட வழியை உருவாக்கி கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு நிகழ்ச்சி நடந்து ஆப்ரேஷன் கேம் ஆகும். இந்த கேமின் சிறப்பம்சம் ஆக்சன் ஷூட்டிங் அனைத்தும் இருக்கும். மேலும் இந்த கேமில் நீங்களே உங்களுடைய equipments மற்றும் இதர பொருட்களை சேகரிக்க முடியும். இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் ஈஸியாகவும் மிகச் சிறந்த அனுபவமாகவும் இருக்கிறது. மேலும் இந்த இடம் ஒரு கடற்கரை தீவில் நடக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

  உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post