மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் | Fobia

கேமின் அளவு

    மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்..    Fobia என்று சொல்லக்கூடிய இந்த கேமை Tapteek என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 66 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும் இன்று கேம் ப்ளே ஸ்டோரில் தற்பொழுது 210 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது ஆனால் இந்த கேமை இணையதளம் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த கேம்  2D ஆக  இருக்கிறது. மேலும் இந்த கேம் ஒரு பஸ்ஸில் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் ஆகும். இந்த கேமில் வரக்கூடிய இடங்கள் மிகவும் அழகாகவும் விளையாடுவதற்கு மிக சுலபமாக இருக்கிறது மேலும் இந்த கேமில் வரக்கூடிய பேக்ரவுண்ட் மிகவும் அருமையாக இருக்கும் இதில் விடக்கூடிய ஒவ்வொரு கிளைமேக்ஸ் இரண்டு முடிவுகள் இருக்கிறது மேலும் இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post