கேமின் அளவு
உங்களுடைய ஸ்மார்ட்போனில் உங்களுடைய மூளையை பயன்படுத்தி ஒரு கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும். Fobia என்று சொல்லக்கூடிய இந்த கேமை Tapteek என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 66 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
இந்த கேம் பிளே ஸ்டோரில் rs.210 பணம் கட்டி ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த
கேமை வாங்கி பின்னர் இன்ஸ்டால் செய்து விளையாடும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. என்னதான் பணம் கட்டி வாங்கக்கூடிய கேமாக இருந்தாலும்
ஒரு வகையில் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. ஏனென்றால்
இந்த கேமில் பெரும்பாலும் மூளைக்கு அதிக வேலை கொடுக்கப்படும் சிந்தித்து
விளையாடக்கூடிய ஒரு கேம் ஆகும். அதேபோன்று இந்த கேம் இன் தன்மை பல தடைகளை
தாண்டி puzzles வடிவத்தில் ஒரு அட்மாஸ்பியர் சவுண்ட் டிசைன் இல்
வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் ஒரு 2d ஆர்ட் ஸ்டைல் மற்றும் 2டி
அனிமேஷன் வகைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல
டிபரன்ஸ் ஆன பல தடைகள் கொண்ட வித்தியாசமான லெவல் உள்ளது. இந்த கேமில்
வித்தியாசமான இரண்டு முடிவுகளும் உள்ளன. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளது
ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்களுடைய ஸ்மார்ட்போனில் உங்களுடைய மூளையை பயன்படுத்தி ஒரு கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும் . இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
link velai seyyavillai
ReplyDeleteLink varadhu andha game download panamudiyala
ReplyDelete