தடைகளைத் தாண்டி புள்ளிகளை சேகரிக்கும் கேம் | BRUCE LEE DRAGON RUN

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு funnyயான புரூஸ்லி கேம் விளையாட இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.    Bruce Lee Dragon Run  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ketchapp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 30 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

   இந்த கேமை பொருத்தவரையில் இந்த கேம் முழுவதுமாக சைனா நாட்டில் இருக்கக்கூடிய kung fu விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த கேம் அழகான கிராபிக்ஸ் வடிவமும் சவாலான விளையாட்டு முடிவுகளையும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதினாறு விதமான குணங்களுடன் இருக்கக்கூடிய ஹீரோக்களை unlock செய்ய முடியும். இந்த கேமில் எதிரிகளாக cool ninja enemies உடன் சண்டை போடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் புள்ளைகளை சேர்க்க சேர்க்க நமக்கு போனஸ் கூடிக் கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது புரூஸ் லீ சொன்ன டயலாக் தெரிந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு funnyயான புரூஸ்லி கேம் விளையாட இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post