செட்டிங்ஸ் மற்றும் டூல்ஸ் ஆப்ஷன்களை டிசைன் ஆஹா செட் செய்வது எப்படி?

செயலியின் அளவு

         உங்களுடைய மொபைலில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் டூல்ஸ் ஆப்ஷன்களை டிசைனாக செட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும்.   Designer Tools என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Scheff's Blend என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய மொபைலில் toolkit ஆப்ஷன் இருந்தாள் அதை மொபைல் கேற்றவாறு default ஆகவே இருக்கும். ஆனால் இப்போது அதையும் டிசைனாக மாற்ற டிசைனர் டூல்ஸ் அப்ளிகேஷன் உள்ளது. இதில் ஆப்ஷன்கள் மிகச் சிறப்பாகவும் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்துவதற்கு அதிக ஆசையும் இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் நான் செட் செய்யும்போது அதனுடைய shade நீல நிறத்தில் அழகான வடிவத்தில் காட்சி அளிக்கிறது. இதன்மூலம் உங்களுடைய ரீடிங் lines எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது உங்களுக்கு எந்த ஆப்ஷனையும் verify செய்வதற்கு மிகச் சிறந்த வழியாக உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் வரும் லயன்கள் வரிசையாக இருப்பதால் தேவையான இடத்தில் உங்களுடைய tool kit மற்றும் toggle வைத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் அந்த லயன் களின் நிறத்தை தேவையான நிறத்தை வைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை செட் செய்த பிறகு உங்களுடைய செட்டிங்ஸ் மற்றும் toolkit ஆப்ஷனை தேவைக்கு ஏற்றார்போல் மேக்கப் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய மொபைலில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் டூல்ஸ் ஆப்ஷன்களை டிசைனாக செட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post