ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்

செயலியின் அளவு

        உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் புத்தம் புதிதான நவீனத்துவமான போட்டோ எடிட்டிங் ஆப் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்.   HDR Effect - Orinji Photo Editor Focus Effect என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Nido என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 14 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.9 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       தற்போது இந்த அப்ளிகேஷனில் நிறைய புதிதான எடிட்டிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் ஹச் டி ஆர் பில்டர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிகமான எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் போக்கஸ் எபெக்ட் மற்றும் ரெட்ரோ எஃபெக்ட் மற்றும் விண்டேஜ் எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய போட்டோவில் எழுத்துக்கள் டைப் செய்து கொள்ளலாம். அந்த எழுத்துக்கள் எந்த நிறத்தில் வேண்டுமா அந்த நிறத்தையே நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோவின் பின்புறம் தேவையில்லாத அதாவது போட்டோவிற்கு அவசியமில்லாத பேக்ரவுண்ட் இருந்தாள் அதை நீங்கள் நீக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த போட்டோவை நீங்கள் எடிட் செய்த பிறகு பார்ப்பதற்கு டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுத்த புகைப்படத்தை போன்று காட்சியளிக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் அளவுக்கு அதிகமான ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் புத்தம் புதிதான நவீனத்துவமான போட்டோ எடிட்டிங் ஆப் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post