உங்களுடைய வீட்டில் செக்யூரிட்டி கேமரா மாற்றாமலேயே போனில் உள்ள கேமராவை செக்யூரிட்டி கேமராவாக வைப்பது எப்படி?

செயலியின் அளவு

         உங்களுடைய வீட்டில் செக்யூரிட்டி கேமரா இல்லாமலேயே போனில் உள்ள கேமராவை பயன்படுத்தி செக்யூரிட்டி கேமரா மற்றும் அலாரம் வைப்பது தேவை என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.  Salient Eye, Home Security Camera & Burglar Alarm  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Salient Eye, Motion Detector Home Security Alarm என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 44 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      தற்போது உங்களுடைய வீடு அல்லது ஆபீஸ் அல்லது ஹோட்டல் ரூம் இதுபோன்ற எந்த இடங்களிலும் எந்த ஊரு தவறுகளும் நடக்காமல் இருப்பதற்காக அங்கே நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக செக்யூரிட்டி கேமராக்கள் பொருத்தப்படுவது அன்றாட தேவையாகிவிட்டது. அது இப்போது தேவையில்லை அதற்கு பதிலாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் அல்லது டேப்லட் பயன்படுத்தி ஒரு சர்வ லென்ஸ் கேமரா பொருத்தப்படுவது சுலபம். அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இந்த போனை நீங்கள் கேமரா போல் வாட்சிங் செய்வதற்கு பிளாஷ் லைட் செட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த ஒரு சில நடவடிக்கைகளை மட்டும் தனியாக புகைப்படம் எடுக்க முடியும். மேலும் motion கேமராக்களையும் போல் செட் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் தேவை இல்லாத இடங்கள் அல்லது தேவையில்லாத நடவடிக்கை நடக்கும்போது உங்களுடைய கேமராவில் சென்சார் அலாரம் செட் செய்து அலாரம் அடிப்பதுபோல் செட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய வீட்டில் செக்யூரிட்டி கேமரா இல்லாமலேயே போனில் உள்ள கேமராவை பயன்படுத்தி செக்யூரிட்டி கேமரா மற்றும் அலாரம் வைப்பது தேவை என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

0 comments

Post a Comment

Related Post