இப்போது ஒரு போட்டோவை தொடுவதன் மூலம் பாஸ்வேர்ட் செட் செய்து கொள்ளலாம்

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய lock screen ஐ lock செய்ய உங்களுடைய போட்டோ பயன்படுகிறது. Touch Lock Screen - Easy & strong photo password என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  T/issue என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இப்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய கேலரியில் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு போட்டோவை செலக்ட் செய்து அந்த போட்டோவை lock screen ஆக செட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அது எப்படி lock screen ஆக செட் செய்வது என்பதை தெரியப்படுத்தும் விதமாக உங்களுடைய போட்டோவை நீங்கள் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொண்டார் அந்த போட்டோவை நீங்கள் lock செய்வதற்கு முன்னர் தொட்டால் ஸ்கிரீன் லாக் ஆகிவிடும். இந்த மாதிரி  நீங்கள் lock screen ஐ செட் செய்து கொள்ளலாம். இது நவீனத்துவமான ஒரு லாக் ஸ்கிரீன் பாஸ்வேர்ட் ஆகும். இதில் நீங்கள் எந்த வித சந்தேகமும் இன்றி தைரியமாக லாக் ஸ்கிரீன் ஆக வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

  உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய lock screen ஐ lock செய்ய உங்களுடைய போட்டோ பயன்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post