இப்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சூப்பர் பிரௌசர்

செயலியின் அளவு

        உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு பெஸ்ட் பிரவுசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இது உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும்.  Stargon Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Onecook Co.,Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த பிரவுசரில் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பிரவுசரில் முப்பது விதமான வித்தியாசமான functions கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் transparent பட்டன் மற்றும் நேவிகேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஆல்ரெடி browse செய்துள்ள புக்மார்க் பேக்கப் அல்லது restore செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் night mode கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரவுசரில் உங்களுடைய எழுத்துக்களின் ஸ்டைலை அழகாகவும் மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த பிரவுசரில் நீங்கள் browse செய்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத விளம்பரங்கள் வந்தால் பிளாக் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பிரவுசரில் நீங்கள் wifi மூலம் யூஸ் செய்தால் அதுவும் பயனுள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் ஒரு வேலை கிடைக்கவில்லை என்றால் உங்களால் அந்த இமேஜை பிளாக் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் நீங்கள் அதிகமான இமேஜ்களை டவுன்லோட் செய்ய முடியும். அதே சமயத்தில் வீடியோவும் டவுன்லோட் செய்ய முடியும். ஆக மொத்தத்தில் இந்த பிரவுசர் உங்களுடைய சிறந்த அனுபவத்தை கூட்டுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      . உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு பெஸ்ட் பிரவுசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இது உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post