உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் வாய்ஸ் கால்குலேட் ஆப்

செயலியின் அளவு

         இப்போது வாய்ஸை பயன்படுத்தி கால்குலேட் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  Voice Calculator - Multi Screen என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Srinivas.KS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        முன்னொரு காலத்தில் போன் அல்லது சிஸ்டம் இரண்டிலும் கால்குலேட் system ஈஸியாக இருக்கிறது. இருந்தாலும் அதில் டைப் செய்ய வேண்டும். இப்போது அந்த கவலை இல்லை நீங்கள் எந்த நம்பரை கால்குலேட் செய்ய வேண்டுமோ அந்த நம்பரை வாய்ஸ் இல்லையே பேசினாள் சிஸ்டம் அல்லது போன் கால்குலேட் செய்துவிடும். உதாரணமாக 2 plus 5 என்ற நம்பரை டைப் செய்யாமல் வாயில் நம்பரை சொல்லி நாள் மட்டும் போதும். உங்களுக்கு ஈஸியாக கால்குலேட் செய்துவிடும். மேலும் இது ஆட்டோமேட்டிக் ஆகவே நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அந்த நம்பரை தானாகவே கால்குலேட் செய்துவிடும். அதுமட்டுமல்லாமல் இது ஆஃப்லைனில் ஒர்க் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் history of calculations காட்டும். மேலும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      இப்போது வாய்ஸை பயன்படுத்தி கால்குலேட் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post