உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சூப்பர் லாஞ்சர்

செயலியின் அளவு

         உங்களுக்கு ஒரு சூப்பர் லாஞ்சர் தேவைப்பட்டால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும்.  Quick Arc Launcher 2 ( Smart One Swipe Launcher ) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  KEICE SOFT என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் default ஆக கொடுத்துள்ள லாஞ்சர் அல்லது தீம் உங்களுக்கு பயன்படுத்துவதற்கு கடினமாகவும் சில நேரங்களில் தலைவலியையும் கொடுக்கிறது. அந்தக் கவலையிலிருந்து நீங்க இந்த லாஞ்சரை பயன்படுத்தலாம். இந்த Launcher  சிறப்பம்சம் ஒரு அப்ளிகேஷனை நீங்கள் எடுத்துக்கொண்டால் அது வெறும் 2 செகண்டில் launch ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த லாஞ்சரை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த லாஞ்சரை நீங்கள் ஓபன் செய்தவுடன் நீங்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். மேலும் இந்த launcher ஒரு ஆப்ஷனுக்கு செல்ல வேண்டுமென்றால் நிறைய shortcuts இருக்கிறது. இந்த launcher ஒரு அப்ளிகேஷன் லிஸ்ட் எடுக்க வேண்டுமென்றால் ஒரு முறை ஸ்கிரீனை swipe செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல் மற்ற லாஞ்சர் கொடுத்துள்ள சில ஆப்ஷன்கள் காட்டிலும் இந்த launcher புதுவிதமான நிறைய வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த லாஞ்சர் புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுக்கு ஒரு சூப்பர் லாஞ்சர் தேவைப்பட்டால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post