கார் டிரைவ் செய்து பார்க்கிங் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் காரை டிரைவ் செய்து பார்க்கிங் செய்தாள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது.   Drive and Park என்று சொல்லக்கூடிய இந்த கேமை SayGames என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 42 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த கேம் ப்ளே ஸ்டோரில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். நீங்கள் விளையாடி பார்க்கிங் செய்தால் உங்களுக்கு பணம் சம்பாதிக்க முடியும். அதாவது சரியான இடத்தில் காரை பார்க்கிங் செய்வதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் ட்ராவல் செய்து உங்களுக்கு பணம் சம்பாதிக்க முடியும் நீங்கள் இருந்த இடத்திலேயே. மேலும் இந்த  கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் காரை டிரைவ் செய்து பார்க்கிங் செய்தாள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது .  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post