சிம்பிளான ஃபைட்டிங் கேம் | Ninja Samurai Revenge

கேமின் அளவு

  உங்கள் மொபைலில் சிம்பிளான ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும். Ninja Samurai Revenge என்று சொல்லக்கூடிய இந்த கேமை Survival Games Production என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 45 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு நல்ல ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தார் இந்த முயற்சி செய்வது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் இந்த கேமில் உங்கள் நாட்டு இளவரசியை நீங்கள் காப்பாற்ற செல்ல வேண்டும் அப்படி காப்பாற்ற செல்லும்போது பல எதிரிகள் நம்மை தாக்குவார்கள் அவர்களை நாம் தடுத்து நமது ராணியே காப்பாற்றி வர வேண்டும் இதுதான் இந்த விளையாட்டில் நோக்கமாக உள்ளது இந்த விளையாட்டில் வரக்கூடிய சண்டைக்காட்சிகள் மிகவும் அற்புதமாகவும் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது மேலும் இது ஒரு 3d கிராபிக்ஸ் கொண்ட கேம் ஆக உள்ளது. மேலும் இந்த கேம் விளையாடுவதற்காகவும் நாம் அடிக்கடி விளையாடும் விதமாகவும் இருக்கிறது இதில் பல கேரக்டர்கள் உள்ளது நாம் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்டு மொபைலில் குறைந்த எம்பில் சிறந்த கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் விளையாண்டு பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

2 comments:

Related Post