Lock Screen வால்பேப்பர் வைக்க சிறந்த அப்ளிகேஷன்


செயலியின் அளவு

         சிறந்த வால்பேப்பர் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. DISCOVER - HD Wallpaper Lock Screen என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  TENQUBE Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் உங்கள் மொபைலில் லாக் ஸ்கிரீனுக்கு சிறந்த எச்டி வால்பேப்பர் வைக்க வேண்டுமென்று நினைத்தாள் இந்த வால்பேப்பர் அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள் இந்த அப்ளிகேஷனில் நமக்கு எந்த வால்பேப்பர் தேவைப்படுகிறதோ அதே பதிவிறக்கம் செய்து ஹச் டி வால்பேப்பர் ஆக வைத்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இதில் வைக்கக்கூடிய வால்பேப்பர் ஸ்கிரீன் லாக் வைத்துக்கொள்ள முடியும் நமக்கு எந்த வால்பேப்பர் தேவைப்படுகிறது அந்த வால்பேப்பர் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அதுமட்டுமன்றி இதில் பல கேட்டகிரியில் வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதில் நமக்கு எந்த கேட்டகிரி தேவைப்படுகிறது அந்த கேட்டகிரி தேர்ந்தெடுத்து அதில் எந்த வால்பேப்பர் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த வால்பேப்பர் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் lock screen ஆக வைத்துக்கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுக்கு பிடித்த வால்பேப்பர் வைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post