நமக்கு தேவையான GIF போட்டோக்களை நாமே உருவாக்குவது எப்படி


செயலியின் அளவு

       நமக்கு தேவையான GIFs போட்டோக்களை நாமே உருவாக்குவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Morphin - GIFs just got better என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Uraniom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான ஜிப் போட்டோக்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் அதாவது வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் நாம் வீடியோ வடிவில் உள்ள போட்டோவை அனுப்ப விரும்புவோம் ஆனால் அதை சாதாரணமாக அனுப்பி விட முடியாது அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது ஜிப் போட்டோ என்பது வீடியோ வடிவில் நமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை போட்டோ வடிவில் காண்பதாகும் ஒரு போட்டோ வில் தெரிவிக்க முடியாத ஒரு சில விஷயங்களை நாம் வீடியோ வடிவில் தெரிவித்துக் கொள்ளலாம் ஆனால் வீடியோ மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த ஜிப் பைல் நமக்கு தேவைப்படுகிறது இந்த ஜிப் பைலை உருவாக்குவதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனில் பல ஜிப் போட்டோக்கள் இருக்கும் தேவை என்றால் அதையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுக்கு தேவையான ஜிப் பைல் அனுப்ப நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post