மிக சிம்பிளான அடிமை ஆக்கக்கூடிய கேம் | Fire Ball 3D


கேமின் அளவு

     உங்கள் மொபைலில் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Fire Balls 3D என்று சொல்லக்கூடிய இந்த கேமை VOODOO என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 463 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த 3d மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும் இந்த கேம் ஒரு ஆர்காட் கேம் ஆகும் இந்த கேம் நமக்கு வெர்டிகல் ஸ்கிரீன் ஆக தெரியவரும் மேலும் இந்த கேமில் 20க்கும் மேற்பட்ட கலர்கள் கொடுத்துள்ளனர் ஆகையால் இந்த கேம் பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் இந்த கேமில் ஒரு பால் இருக்கும் அந்த பாலை இறுதி இடம் வரை நாம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி இறுதி இடம் நாம் கொண்டு சென்று விட்டாள் நாம்தான் அந்த கேம் இன் வின்னர் ஆனால் சுலபமாக அந்த பந்தை நம்மால் நகர்த்த முடியாது ஏனென்றால் இது ஒரு மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேமாக இருக்கிறது மேலும் இதில் பல லெவல்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை தாராளமாக விளையாடலாம் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலில் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post