ஆண்ட்ராய்டு மொபைலுக்கான செம கீபோர்ட் | Fancykey Keyboard


செயலியின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வித்தியாசமான ஒரு கீ போர்டு பயன் படுத்தவேண்டும் என்று நினைத்தாள் இந்த கீபோர்டை முயற்சி செய்து பார்க்கவும். FancyKey Keyboard - Cool Fonts, Emoji, GIF,Sticker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை FancyKey Keyboard Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த மற்றும் விசேஷமான கீபோர்டு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த கீ போர்டு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கீ போர்டில் பல எழுத்து வடிவங்கள் உள்ளது அதுமட்டுமின்றி இமோஜி மற்றும் ஸ்டிக்கர் என அனைத்து அம்சங்களும் இந்த ஒரே கீபோர்டில் உள்ளது மேலும் இந்த கீபோர்டில் இருக்கக்கூடிய எழுத்துக்களை நமக்கு தேவைக்கு ஏற்றாற்போல் நாமே மாற்றிக் கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த கீபோர்டு நம்மால் பேக்ரவுண்டில் கலர் வைத்துக் கொள்ளவும் அல்லது லைட் எரிவது போலவும் வைத்துக்கொள்ளலாம் மேலும் கூகுள் கீபோர்டில் இருப்பதுபோல் swipe அம்சமும் இந்த கீ போர்டில் உள்ளது. ஆயிரக்கணக்கில் இற்கும் மேற்பட்ட தீம்கள் இந்த கீ போர்டு அப்ளிகேஷனில் உள்ளது நமக்கு எந்த தீம் தேவைப்படுகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த கீ போர்டு தான் நம்பர் ஒன் கலர்ஃபுல் கீபோர்டு ஆகும் நமக்குத் தேவையான கீபோர்டை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அம்சமும் இந்த கீ போர்டில் உள்ளது மேலும் இந்த கீ போர்டில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கீபோர்டை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கீபோர்டு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த கீ போர்டு நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post