ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள அனைத்தும் பார்ப்பது எப்படி


செயலியின் அளவு

      ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அனைத்து போட்டோக்களையும் பார்க்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unseen Gallery -Cached images & thumbnails Manager என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Uniperson என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நமது ஆண்ட்ராய்டு மொபைலில் நாம் எடுக்கக்கூடிய அல்லது இணையதளத்திலோ அல்லது சமூக வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை நம்மால் பார்க்க முடியும். அதுவும் கேலரி அல்லது ஃபைல் மேனேஜர் போன்ற ஏதாவது அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அவைகளை நம்மால் பார்த்துக் கொள்ள முடியும் ஆனால் கேலரி மற்றும் பைல் மேனேஜர் போன்ற எந்த ஒரு அப்ளிகேஷன்களும் தெரியாத போட்டோக்களும் உள்ளது அது என்ன போட்டோ அது எப்படி நம்மால் பார்ப்பது எப்படி என்றால் அதற்கு தான் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பேட்டரி மற்றும் மேனேஜர் போன்ற எந்த ஒரு அப்ளிகேஷனிலும் வராத போட்டோக்களை நம்மால் பார்த்துக்கொள்ள முடியும் மேலும் நமக்கு தேவையில்லை என்றால் அதை டெலிட் செய்து கொள்ளலாம் இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த கேலரி அப்ளிகேஷன்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post