ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது எப்படி


செயலியின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். Floating Apps Free (multitasking) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  LWi s.r.o. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே நேரங்களில் செய்வது கடினம். ஆனால் இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்க முடியும் உதாரணத்திற்கு நீங்கள் ஏதாவது ஒரு வீடியோ பார்த்துக் கொண்டே மற்றொரு செயலியான பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் இதுபோல மற்றவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் அதாவது இன்னும் புரியும்படி சொல்லப்போனால் நமது கம்ப்யூட்டரில் நாம் ஒரே நேரங்களில் பல விண்டோக்களை ஓபன் செய்து வைத்திருப்போம் அல்லது நமது கணினியில் ஒரே ஸ்திரீகளின் இரண்டு அல்லது மூன்று வேளைகள் பார்த்துக்கொண்டிருப்போம் அதைப்போல் நமது மொபைலிலும் இந்த அப்ளிகேஷன் இருந்தால் நம்மால் அதை செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் சுமார் 41 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷனை சப்போர்ட் செய்கிறது அதில் யூடியூப் ஃபேஸ் புக் ஃபைல் மேனேஜர் போன்ற முக்கியமான அப்ளிகேஷன்களும் அடங்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதற்கு இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post