சிறந்த AR அப்ளிகேஷன் | Table Top AR


செயலியின் அளவு

      இதுவரை நீங்கள் AR அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவில்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Table Top AR என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Southern Trans Atlantic Gaming என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 78 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் இதுவரை உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் AR அப்ளிகேஷனை பயன்படுத்தியதே இல்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இது ஒரு ஏஆர் அப்ளிகேசன் ஆகும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு ஏதாவது ஒரு சரியான தளத்தில் அல்லது டேபிளில் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தால் நீங்கள் காட்டக்கூடிய அந்த தளம் அல்லது டேபிள் ஒரு ராஜ்ஜியம் போன்று காட்சியளிக்கும் அதில் போர்ப்படைகள் போர் வீரர்கள் என அனைவரும் இருப்பார்கள் இருப்பது மட்டுமன்றி அவர்கள் நகரவும் செய்வார்கள் மேலும் கட்டிடங்கள் என அனைத்தும் அந்த டேபிள் அல்லது சமமான தளத்தில் நமக்கு தெரியும் மேலும் அனிமேஷனில் வரக்கூடிய செயல்களும் ஒரு சிறந்த பலன்களை நமக்கு தரும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் மொபைலில் ஏஆர் அப்ளிகேஷன் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் இது நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
    ஏ ஆர் அப்ளிகேஷனை சாதாரணமாக பயன்படுத்தி விட முடியாது அதற்கு பிரிண்ட் மார்க்கர் தேவைப்பட்டால் கீழே உள்ள link ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


2 comments:

Related Post