உலகிலேயே மிகச்சிறந்த Universal Travel Adapter


அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு

    நீங்கள் அதிகமாக பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் Universal Travel Adapter தேவைப்படும். ஏனென்றால் பல நாடுகளுக்கு செல்ல நேரிடும் அப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும் போதும் அங்கு அந்த நாட்டிற்கு ஏற்றார் போல் Plug இருக்கும். நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டுக்கு ஏற்ற Adapter வாங்கி கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் தலைவலி சந்திக்க நேரிடும். அதற்காகவே ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கருதிய பற்றிய முழு விபரங்களும் இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து காணலாம்.

கருவியைப் பற்றி 

    Universal Travel Adapter என்று சொல்லப்படும் இந்த கருவி உலகிலேயே மிகச்சிறந்த Adapter ராக காணப் போகிறது. ஏனென்றால் இந்த ஒரு  Adapter வைத்துக்கொண்டு உலகிலுள்ள எந்த நாடுகளிலும் உள்ள plug ல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த Adapter பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும் பயன்படுத்துவதற்கு மிகச் சுலபமாகவும் இருக்கும். மேலும் இந்த  Adapter சிறந்த Quality ல் செய்துள்ளனர். இந்த ஒரே Adapter பயன்படுத்தி பல கருவிகளை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் இந்த Adapter Android  மற்றும் Iphone களுக்கும் பயன்படும். இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்று நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

பயன்படுத்துவது எப்படி


   இந்தக் கருவியைப் பயன்படுத்துவது மிக சுலபமாக இருக்கும். இந்த கருவியில் பலவிதமான Adapter கொடுத்துள்ளனர். அதைப் பயன்படுத்தி நாம் எந்த Power Plug கிளும் பயன்படுத்திக்கொள்ள முடியும் மேலும் இந்த Adapter  ல் இரண்டு மொபைல்களுக்கு அல்லது 2 டேப்லெட் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு ஆப்ஷனும் இந்த Universal  Adapter ல் கொடுத்துள்ளனர். மேலும் இந்த  Adapter ல் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. இந்த அடாப்டர் சுமார் 110 voltage முதல் 250 Voltage வரை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த Adapter Europe, UK, UAS, Australia போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த Adapter பயன்படுத்தும்போது குழந்தைகள் இருக்கின்றன என பயம் வேண்டாம். ஏனென்றால், இந்த Adapter பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை. மேலும் இந்த Adapter ஷார்ட் சர்க்யூட் போன்றவற்றில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் உங்களுடைய மொபைல் முழுமையாக சார்ஜ் ஏறிவிட்டால் ஆட்டோமேட்டிக்காக OFF ஆகக் கூடிய வசதியும் இதில் உள்ளது. மேலும் இந்த Adapter பல அம்சங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு


    இந்தக் கருவியை பற்றிய மேலும் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டாலும் அல்லது இந்த கருவிகள் நீங்கள் வாங்க நினைத்தாலும் அதற்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன். அதன் மூலம் இந்தக் கருவியை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.





உங்கள் ஆதரவு தேவை


    இது போல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post