அனைத்து மொபைல் இருக்கக்கூடிய ஒரு சிறந்த அப்ளிகேஷன் | Super Backup & Restore

செயலியின் அளவு

     நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். Super Backup & Restore என்று சொல்லக்கூடிய இந்த செயலியை MobileIdea Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.5  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்களுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நமது மொபைலில் உள்ள மற்ற அப்ளிகேஷன்களை எல்லாம் நமது மொபைலில் பேக்கப் எடுத்து பதிவு பண்ணி வைத்துக் கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நமது மொபைலில் இருக்கக்கூடிய மெசேஜ்களையும் நம்மால் பேக்கப் செய்து கொள்ள முடியும் அதேபோல் நமது மொபைல் இருக்கக்கூடிய போன் நம்பர் என அனைத்தையுமே நம்மால் பேக்கப் எடுத்து கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி எப்போதெல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும் என்பதே நாமே திருத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத பைல்களை அழித்து விட்டு நமது மொபைல் மிக வேகமாக செயல்பட உதவுகிறது இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் இருக்க வேண்டும். அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

  1. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

    Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

    ReplyDelete
  2. Its Really super.Thanks for your service to people.

    ReplyDelete

Related Post