ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் | Sniper Fury: Top shooting game - FPS

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்யவும். Sniper Fury: Top shooting game - FPS என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 55 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5,00,00,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சினைப்பர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் ஒரு high graphics கொண்ட கேம் ஆகும். அதுமட்டுமின்றி இதில் வரக்கூடிய பேக்ரவுண்ட் மியூசிக் நன்றாகவே உள்ளது. இந்த கேம் ஒரு first-person சூட்டிங் கேம் ஆகும் அதாவது அனைவரையும் தோற்கடித்து இறுதியில் நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும் மேலும் இது ஒரு ஆன்லைன் கேம் ஆகும் உங்களைப் போல் பல நபர்கள் இதில் விளையாண்டு கொண்டிருப்பார்கள் அவர்களே நீங்கள் தோற்கடிக்க வேண்டும் மேலும் இதில் குரூப் ஆகவும் சேர்ந்து கொள்ளலாம் அதாவது நீங்கள் உங்கள் நண்பர்கள் என அனைவரும் ஒரு டீமாக இருக்கலாம் நீங்கள் அனைவரும் சேர்ந்து மற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும் இதில் பலதரப்பட்ட ஆயுதங்கள் இருக்கும் அவைகளை நீங்கள் பயன்படுத்தி பார்க்க வேண்டும் மேலும் இதில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்யவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post