சிறந்த விமான போர் கேம் | Red Siren: Space Defense

 

கேமின் அளவு

     மொபைலில் சிறந்த விமானம் போர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்யவும். Red Siren: Space Defense என்று சொல்லக்கூடிய இந்த கேமை  isTom Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 28 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

     நீங்கள் ஆக்ஷன் மற்றும் ஏரோப்ளேன் கேம் அதிகமாக விரும்புவீர்கள் எனில் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேமில் உங்களுக்கு ஒரு விமானம் இருக்கும். அந்த விமானத்தை வைத்து எதிரிகளை துவம்சம் செய்ய வேண்டும் மேலும் இது ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும் அதுமட்டுமின்றி இதில் வரக்கூடிய ஸ்கிரீன் ப்ளே மிகவும் நன்றாக இருக்கிறது இதில் அதிகமாக மெக்கானிக் மற்றும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் கடல்வழி தாக்குதல் இந்த கேமில் உள்ளது இந்த கேமில் நாம் பலவிதமான ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ள முடியும் ஒவ்வொரு ஆயுதங்களுக்கும் தனித்தனி சவுண்ட் உள்ளது அவை அனைத்தும் மிகவும் நன்றாகவே இருக்கிறது இதில் நீங்கள் எதிரிலேயே வெற்றி பெற்றால் நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்வீர்கள் ஒவ்வொரு மெஷின்களையும் முடிக்கும்போது உங்களுக்கு பதக்கங்கள் கிடைக்கும் மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் புரிந்துகொள்வது சுலபமாக உள்ளது இன்னும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த action கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.0 comments

Post a Comment

Related Post