ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Prince of Persia

 

கேமின் அளவு

    உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும் Prince of persia என்று சொல்லக்கூடிய இந்த கேமை Rockinhorse என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 41 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நல்ல ஆக்சன் மற்றும் புத்திசாலித்தனமான கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த முயற்சி செய்யவும். இந்த கேமில் உங்கள் நாட்டை நீங்கள் காப்பாற்றுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கேமில் வரக்கூடிய காட்சிகள் மிகவும் கிராபிக்ஸ் கொண்டு காட்சிகளாக உள்ளது. அதனுடன் சேர்த்து இந்த கேமில் வரக்கூடிய பேக்கிரவுண்ட் மியூசிக் அதற்கு ஏற்றார்போல் அட்டகாசமாக உள்ளது. மேலும் இந்த கேமில் வரக்கூடிய எதிரிகளை துவம்சம் செய்வதற்கு பல ஆயுதங்கள் கொடுத்துள்ளனர் ஆனால் இந்த கேமில் மிகவும் முக்கியமானது வாள் ஆகும் மேலும் இது ஒரு full-screen கேம் ஆகும் ஆகையால் இந்த கேமை விளையாடுவதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதுமட்டுமின்றி இது ஒரு கதையை சாதகமாக உள்ளது ஆகையால் இந்த கேம் நமக்கு போரடிக்காது என்பது தெரிய வருகிறது மேலும் இந்த கேமில் விளையாடுவதற்கு சுலபமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த story mode ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post