செம்ம போலீஸ் கார் ரேசிங் ஆக்சன் கேம் | Police Car Chase - Cop Simulator

 

 

கேமின் அளவு

     நீங்கள் ஒரு சிறந்த போலீஸ் ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Police Car Chase - Cop Simulator  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Game Pickle என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 50 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    நீங்கள் ஒரு போலீஸ்காரராக இருக்கிறீர்கள் தீயவர்களை கண்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி தப்பிக்க விடாமல் பிடிப்பது என்பதே நோக்கமாக வைத்து ஒரு கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேமில் பல டிரைவர்கள் கார்களை தவறாகவும், மிக வேகமாகவும் போடுவார்கள். அவர்களை போலீசார் நாம் பிடிக்க வேண்டும். மேலும் ஒருசில திருடர்கள் பேங்கில் இருந்து திருடி கார் மூலம் தப்பிச் செல்வார்கள், அவர்களை ஏன் நாம் பிடிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் எந்த ஒரு லைசென்ஸ் இல்லாமல் கார்களை ஓட்டிச் செல்வார்கள் அவர்கள் தப்பிக்க விடாமல் பிடிக்க வேண்டும் நமது நாட்டு ஜனாதிபதி கொள்வதுபோல் ஒருசிலர் தீயவர்கள் இருப்பார்கள் அவர்களையும் நாம் கைது செய்ய வேண்டும் மேலும் ஏரோப்ளேன் ஆக்சிடன்ட் கார் ஆக்சிடெண்ட் என அனைத்து விதமான செயல்களிலிரந்தும் போலீஸ் ஆகிய நாம் மக்களை காப்பாற்ற வேண்டும் மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலோகமும் உள்ளது மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    சிறந்த போலீஸ் ரேசிங் ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post