மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய சூப்பர் கேம் | Perfect Angle

 

கேமின் அளவு

     நமது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Perfect Angle என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Ivanovich Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 21 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

 

இந்த கேமை பற்றி

    மூளைக்கு வேலை கொடுப்பதற்காக இந்த கேம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமை நாம் விளையாடும் போது நமது கண்களையும், மூளையையும் சரியாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த கேள்வியில் சிறிய, சிறிய ரக பல பொருள்கள் கொடுத்திருப்பார்கள். அதை நாம் ஒன்றாக சேர்க்க வேண்டும் அதாவது நாம் சரியாக சேர்த்தால் ஒரு உருவம் கிடைக்கும் ஒரு உருவம் கிடைக்கும் வரை நாம் அந்த பொருட்களை சரியாக சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் மேலும் இது ஒரு பஸ்ஸில் கேம் ஆகும் அதுமட்டுமின்றி இந்த கேம் விளையாடும் போது நேரம் போவதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கேமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை நாம் சரியாக சேர்க்கும் படி இருக்கிறது. மேலும் இந்த கேமில் கிராபிக்ஸ் நன்றாக கொடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் இருக்கிறது புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கிறது மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

 

பதிவிறக்கம் செய்ய 

    நமது மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு நல்ல கேம் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post