ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஃபைட்டிங் கேம் | MORTAL KOMBAT X


கேமின் அளவு

   
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தார் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
MORTAL KOMBAT X என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Warner Bros. International Enterprises என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 20 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     அடுத்த தலைமுறைக்கு ஒரு சேலஞ்சிங்கான கேம். இந்த கேம் பேக்ரவுண்டில் கிராபிக்ஸ் ஆகவும். அதுமட்டுமல்லாமல் சண்டை போட்டு வாகனங்களை சேகரிக்கும் கேம் ஆகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் குழு குழுவாக பிரிந்து எதிரிகளை தாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழுவில் மூன்று மூன்று பேராக குழுவாக பிரிந்து எதிரிகளை தாக்கி வாகனங்களை சேகரிக்கும் வசதியும் ஆப்ஷன் ஆக கொடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் நீங்கள் ஆப்ஷனுக்கு ஏற்றார்போல் உங்களுடைய திறமையையும் பயனையும் அமைக்கலாம் மேலும் இந்த கேமில் விளையாடும் நபர்களை எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் jaw-dropping வீரர்களும் சரமாரியாக தாக்குவார்கள் அதையெல்லாம் தாங்கி அதற்கும் மேல் தடைகளை நீக்கி வல்லமை பெறும் ஆப்ஷனும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமில் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post