ஆண்ட்ராய்ட் மொபைல்காண கார் ஃபைட்டிங் கேம் | Metal Madness: PvP Shooter

 

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த கார் ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். Metal Madness: PvP Shooter  என்று சொல்லக்கூடிய இந்த கேமை GDCompany என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 94 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் மிகவும் ஹை கிராபிக்ஸ் கொண்ட கேம் ஆகும். ஆகையால் இந்த கேமில் பல வித்தியாசமான, பல அம்சம் நிறைந்த துப்பாக்கிகளும் பல விதிமுறைகள் வெடிக்கக்கூடிய பாம்புகளும், அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஆன்லைனில் ஒரு பிளேயர் மற்றொரு ப்ளே ரோடு விளையாடும் தன்மையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் காரில் ஓவர் டிரை பண்ணியும் விளையாட முடியும். காரில் விளையாடி கொண்டிருக்கும்போது விளையாடிக் கொண்டிருக்கும் போதே சண்டைபோடும் முடியும் மேலும் இந்த கேம் சண்டை போடும் நபர்களுக்குள் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் முடிவடைந்துவிடும் யாரோ ஒருவர் வெற்றி பெறுகிறாரோ அவரே தேனில் உள்ள total freedom அனுபவிக்க முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

     ஆண்ட்ராய்டு மொபைலுக்கான கார் பார்க்கிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இதை முயற்சிக்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post