ஆண்ட்ராய்டு மொபைல் போன் கராத்தே பைட் கேம் | Karate Fighting Street Taekwondo Fighter Combat


கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிம்பிளான ஃபைட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் முயற்சி செய்யவும். Karate Fighting Street Taekwondo Fighter Combat என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Game Valley Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 48 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம். மேலும் இந்த கேமில் விளையாடுவதற்கு ஈசியாக கண்ட்ரோல் பண்ண முடியும். அதனால் இந்த கேம் ஒரு ஸ்ட்ரீட் கராத்தே கேம். இந்த கேம் விளையாடுவதற்கு தேவையான பிடித்தமான நபரை நாமே தேர்வு செய்து அவரை சண்டை போட முடியும். மேலும் இந்த கேமில் வரக்கூடிய எதிரிகள் அளவுக்கு அதிகமாக நம்மை தாக்க வருவார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடும் போது நாம் தாக்கும் நபர்களும் நாம் விளையாடும் இடமும் நம்மை சுற்றி இருக்கும் சூழலும் உண்மையான வாழ்வில் வாழ்வது போல் இருக்கும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் உங்களுக்கு தேவைப்படும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post