ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஜோம்பி கேம் | Hopeless Raider-Zombie Shooting Games


கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஜோம்பி சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்யவும். Hopeless Raider-Zombie Shooting Games என்று சொல்லக்கூடிய இந்த கேமை  JoyMeng GAME என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 94 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

     இந்த கேம் முதலில் இங்கே மேற்கொள்வதற்கு முன் இந்த கேம் எப்படி விளையாட வேண்டும் என்று முதலில் ஒரு வீடியோவாக பிழையாகும். அந்த வீடியோவில் பெரும்பாலும் இந்த கேமை நாம் எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியும் மேலும் அதனால் இந்த கேம் விளையாடும் நபர்களுக்கு ஒரு சலிப்புத் தன்மையை அல்லது போரின் தன்மையை காட்டாது அதுமட்டுமல்லாமல் இந்த கேம் வரும் காட்சிகள் ஹச் டி வீடியோவாகவும் high definition சீனாவும் வரும் ஆகையால் இந்த கேம் மிகவும் அழகாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த கேம் எப்படி விளையாட வேண்டும் என்று என் வரும் வீடியோவில் கீழே டயலாக்காக காட்டிவிடும் அதன்மூலம் நமக்கு விளையாடுவதற்கு ஈசியாக இருக்கும் அதன்பிறகு இந்த கேமில் உள்ளே நாம் நுழைய முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் சூட்டிங் தன்மை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் இருக்கும் ஆகையால் இது உங்களுக்கு மிகச்சிறந்த ஒரு அனுபவமாக இருக்கும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது அவர் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இது ஒரு நல்ல தேர்வாகும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post