மலைப்பகுதியில் சாகசத்திற்காக ஒரு கேம் | Grand Mountain Adventure - Public Preview

 

கேமின் அளவு

     நீங்கள் மலைப்பகுதியில் சாகசம் செய்வது விரும்புவீர்கள் எனில் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் மொபைலுக்கு மொபைல் அதனுடைய எம்பி மாறுபடுகிறது. Grand Mountain Adventure - Public Preview என்று சொல்லக்கூடிய இந்த கேமை Toppluva AB என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 18 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     நீங்கள் மலைப்பகுதியில் சாகசம் செய்வது மிகவும் விரும்புவீர்கள் எனில் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் மூலம் நீங்கள் பனி மலையில் சாகசங்கள் செய்ய வேண்டும். மேலும் இந்த கேமில் நாம் வெவ்வேறு இடங்களில் சாகசம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இதில் பல கடினமான  போட்டிகள் இருக்கும், அதுமட்டுமின்றி மலையில் சில ரகசியமான பொருட்கள் இருக்கும். அதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் விளையாடும்போது பொழுது போவதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமில் இருக்கக்கூடிய மரங்கள், கரடிகள், சூரிய மறைவு என பல வித்தியாசமான சூழ்நிலைகள் இருக்கும். ஆகையால் இந்த கேம் விளையாடுவது மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    மலைப்பகுதியில் சாகசம் செய்ய இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post