ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த | football game

 

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு புட்பால் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்யவும். Marshawn Lynch Pro Football 19 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Full Fat என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 99 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    நீங்கள் புட்பால் கேம் அதிகமாக விரும்புவீர்கள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கொண்ட கேம் ஆகும். அதுமட்டுமின்றி இதில் வரக்கூடிய சவுண்டும் மியூசிக்கும் ரியலாக உள்ளது. மேலும் இது வழக்கமான ஃபுட்பால் கேம் போல் இல்லாமல் இதில் கொஞ்சம் வித்தியாசமான சேலஞ்ச் இருக்கும். நமக்கு இருக்கக்கூடிய புட்பால் லை மற்றவர்கள் பிடுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் பல வகைகள் உள்ளது அவை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும் அதுமட்டுமன்றி இதில் ஆன்லைனில் வாழக்கூடிய கேம் ஆகும் ஆன்லைனில் இருக்க கூடிய ஹயிஸ்ட் ஸ்கோர் வைத்துள்ள நபரை நீங்கள் முறியடிக்க வேண்டும் மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்வதற்கு சுலபமாகவும் உள்ளது அதுமட்டுமின்றி இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    சிறந்த மற்றும் வித்தியாசமான football game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post