சிறந்த பஸ்ஸில் கேம் | Escape Legacy 3D - Escape Room Puzzle Game

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Escape Legacy 3D - Escape Room Puzzle Game என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Storming Tech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 26 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2மதிப்பெண் கிடைத்துள்ளது.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் மூலம் நீங்கள் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த கேம் விளையாடுவதற்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கும். மேலும் இந்த கேம் ஒரு நல்ல கிராபிக்ஸ் கொண்ட கேம் ஆகும். அதுமட்டுமின்றி இது ஒரு திரில்லிங்கான கேம்மாகவும் இருக்கிறது. இந்த கேமை நீங்கள் தொடர்ந்து விளையாண்டாள் சுமார் 10 மணி நேரம் விளையாட முடியும். இந்த கேமில் 80க்கும் மேற்பட்ட அறைகள் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கேமில் உள்ளது, உங்களிடம் ப்ளூடூத் கண்ட்ரோல் இருந்தாள் அதனுடன் கூட இந்த கேமில் விளையாட முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த கேமில் நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

   திரில்லிங்கான கேம் விளையாட இந்த கேம் உங்களுக்கு தேவை. இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post