ரகசிய கேமராவை கண்டறியும் கருவி

ரகசிய கேமரா

    தற்போதைய காலகட்டத்தில் ரகசிய கேமராக்கள் அதிகமாகிவிட்டது. அந்த கேமரா மூலம் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் படம் பிடித்துவிடும். அப்படிப்பட்ட ரகசிய கேமரா கண்டறிவது மிகவும் கடினமான காரியமாகும். அதாவது அந்த கேமரா மிகச் சிறியதாகக் காணப்படும். ஆகையால் அந்த கேமராவை கண்டுபிடிப்பது மிக மிக கடினம். மேலும் ரகசிய கேமரா என்பது Wired கேமரா வாகவும் அல்லது wireless கேமரா வாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட அனைத்து கேமராக்களையும் கண்டறிய தற்போது புதிய கருவி ஒன்று வந்துள்ளது. அந்தக் கருவியைப் பற்றி முழு விவரங்களை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

ரகசிய கேமராவை கண்டறியும் கருவி

    தற்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவை கண்டறியும் கருவியை SpyAcssociates என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கருவி பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும், பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக இருக்கும். மேலும் இந்த கருவியின் மூலம் அதிகபட்சம் அனைத்து கேமராக்களையும் கண்டுபிடித்துவிட முடியும். அந்த கேமரா On னில் இருந்தாலும் சரியே அல்லது Off ல் இருந்தாலும் சரியே. எப்படி இருந்தாலும் அந்த கேமராவை இந்த கருவி மூலம் கண்டுபிடித்து விடலாம். மேலும் இந்த கருவியில் 6 led light கொடுத்துள்ளனர்.  On , Off செய்வதற்கு buttons உள்ளது.

எங்கு எல்லாம் பயன்படுத்தலாம்

    Hidden camera எங்கு உள்ளது என்று நமக்கு நன்கு தெரியும். அதாவது
Dressing rooms, Bedrooms, Public Bathrooms, Gyms / Locker rooms, Hotel rooms & AirBnb, Properties, Offices, Apartments போன்ற இடங்களில் எல்லாம் hidden கேமரா பயன்படுத்தப்படலாம்.  அப்படி அந்த இடங்களில் கேமரா இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது அல்லது இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்று நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

பயன்படுத்துவது எப்படி

    மேலே குறிப்பிட்டுள்ள எந்த இடங்களில் நீங்கள் இருந்தாலும் இந்த கருவியை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். ஏனென்றால், அதுதான் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.  இந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என்றால், இந்த கருவியில் ON,OFF பட்டன் இருக்கும். ON செய்வதன் மூலம் இந்த கருவி ON ஆகிவிடும். பின்பு நீங்கள் எந்த இடங்களில் சந்தேகப்படுகிறீர்களே அந்த இடங்களில் எல்லாம் உங்கள் கண்ணெதிரே வைத்து பார்க்கவும். அப்படி பார்ப்பதன் மூலம் hidden camera எங்கு உள்ளதோ அந்த இடத்தை பார்க்கும் பொழுது இந்த கருவியில் உள்ள ஆறு led light ம் bride ஆக எரியும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களது கண்ணுக்கு அந்த கேமரா தனியாக தெரியும். அப்பொழுது நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

மேலும் தகவல்களுக்கு


    இந்தக் கருவியை பற்றிய மேலும் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டாலும் அல்லது இந்த கருவிகள் நீங்கள் வாங்க நினைத்தாலும் அதற்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன். அதன் மூலம் இந்தக் கருவியை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

 


 

உங்கள் ஆதரவு தேவை


    இது போல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post