உங்கள் மொபைலை இனி நீங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

செயலியின் அளவு

     உங்கள் மொபைலை நீங்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Fake Low Battery என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Maayan Hope என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் மொபைலில் நீங்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அதாவது இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்கும்போது மற்றவர் பயன்படுத்தினார்கள் எனில் அவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் அதிக தொல்லைகள் கொடுக்கும் அதாவது அவர்கள் உங்களுடைய மொபைலை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது லோ பேட்டரி லோ பேட்டரி என வந்து கொண்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் ஒரு சில நேரங்களில் பொய்யான போன் கால் வருவது போலவும் நம்மால் அமைத்துக்கொள்ள முடியும் இது அனைத்துமே இந்த அப்ளிகேஷன் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் இதுபோல் வருவதால் உங்கள் மொபைலை பயன்படுத்துபவர் மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாகி உங்கள் மொபைலில் உங்களிடமே கொடுத்து சென்றுவிடுவார்கள் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை


    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post