சிறந்த அனிமல் ரன்னிங் கேம் | Animal Adventure

கேமின் அளவு

     நீங்கள் விலங்குகளை வைத்து ஒரு ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை விளையாட்டு பார்க்கவும். Animal Adventure: Downhill Rush  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Feelnside Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    நீங்கள் சிறந்த விலங்குகள் ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேமில் பல விலங்குகள் இருக்கும். அந்த விலங்குகளை வைத்து நீங்கள் ஓட வேண்டும். மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும், புரிவதற்கு சுலபமாகவும் இருக்கிறது. மேலும் இது ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும். இதில் வரக்கூடிய இடங்கள் ரியலாக உள்ளது. மேலும் இதில் 3 கட்டங்கள் உள்ளது அதாவது ஒன்று சுலபம், இரண்டாவது மீடியம் ,மூன்றாவது கடினம் என மூன்று level உள்ளது. மேலும் இதில் வரக்கூடிய இடங்கள் கிராமமாகவும் மலைகளாகவும் நகரங்களாகவும் ஆறு களாகவும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இதில் பலதரப்பட்ட விலங்குகள் இடம்பெற்றிருக்கும் அதாவது நரி ஓநாய் புலி முயல் குதிரை என விதவிதமான விலங்குகளை வைத்து நாம் விளையாடி கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமில் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    விலங்குகளை வைத்து ஓட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post