Android மொபைலுக்கு சிறந்த offline action game | 4Pillars

கேமின் அளவு

    நீங்கள் சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். 4Pillars என்று சொல்லக்கூடிய இந்த கேமை E-Lag Creations என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 31 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஆக்சன் கேம் மற்றும் அந்த கேம் சிறந்த ஹை கிராபிக்ஸ் கேம் இருக்க வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேமில் ஒரு வாய்ஸ் வரும் அந்த வாய்ஸ் இணங்க நாம் செயல்பட வேண்டும். மேலும் இது ஒரு யுனிக்கான ஃபைட்டிங் கேம் ஆகும். மேலும் இந்த கேமை நீங்கள் விளையாடுவதன் மூலம் உங்களுடைய அறிவுத்திறனும் மேம்படலாம் ஏனென்றால் இதில் அதிகப்படியான பஸ்ஸில் இருக்கும். அவைகளை நீங்கள் கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த கேமில் பாஸ்  சண்டைகளும் உள்ளது. நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு எடுக்க வேண்டும். பின்பு அதை நீங்கள் முடிக்க வேண்டும். இதுதான் இந்த கேம்னுடைய நோக்கமாக உள்ளது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் அறிவுத் திறனை மேம்படுத்த உங்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு கேம் வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post