Android மொபைலுக்கு அடுத்த ஜெனரேஷன் காண ரன்னிங் கேம் | Nightstream

 

கேமின் அளவு

   நீங்கள் சிறந்த ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும். Nightstream என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Streamline Media Group என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 42 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேம் பிளே ஸ்டோரில் காசு கொடுத்து வாங்க கூடிய இடமாக உள்ளது.
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் high கிராபிக்ஸ் கொண்டு சிறந்த ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் அடுத்த ஜெனரேஷன் காக உருவாக்கப்பட்ட ஒரு கேம் ஆகும். இந்த கேம் ஒரு ரன்னிங் கேம், ஆனால் இந்த கேமில் முடிவு என்பதே கிடையாது. மேலும் இது ஒரு ஹை ஸ்பீட் ஆக்ஷன் ரன்னிங் கேம் ஆகும். மேலும் இதில் சண்டைகளும் உள்ளது. அந்த சண்டையில் நாம் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஓடலாம், மேலும் இதில் இருக்கக் கூடிய ரோபோ அவர்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்களே உருவாக்கலாம்.
மேலும் இதில் நைட்ரஜன் உள்ளது, ஆகையால் அதை பயன்படுத்தி நீங்கள் மிக வேகமாக ஓட முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேம் நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். ஆனால் இந்த கேமில் உடைய குறை என்னவென்றால் இந்த கேமை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய 

     புதியதாக ரன்னிங் கேம் விளையாட இந்த கேம் உங்களுக்கு பயன்படும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post