Android மொபைலுக்கு சிறந்த கார் ரேஸிங் கேம் | Crazy for Speed 2

கேமின் அளவு

   உங்கள் மொபைலில் சிறந்த கார் ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Crazy for Speed 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை  MAGIC SEVEN என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 67 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கார் கேம் ஆகும். மேலும் இது ஒரு 3d கேம் ஆகும். இந்த கேமில் வரக்கூடிய கார்கள் ரியாலிட்டி யாகவும் காரில் இருந்து வரக்கூடிய சவுண்ட் மிகவும் துல்லியமாகவும் இருக்கிறது. மேலும் இதில் அதிகப்படியான மிகக் கஷ்டமான கார் ட்ராக்குகள் இருக்கும். மேலும் இதில் வரக்கூடிய கார்களே உங்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல் நீங்களே புதிய கார்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதில் 20க்கும் மேற்பட்ட high-performance கொண்ட கார்கள் இடம்பெற்றிருக்கிறது. இது வரக்கூடிய போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் அப்படி வெற்றி பெற்றால் நீங்கதான் இந்த கேமின் உடைய சாம்பியன் ஆகும். நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும். அந்த பணத்தை வைத்து நீங்கள் புதிய புதிய கார்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கவும் முடியும். மேலும் இந்த கேமில் வரக்கூடிய ரேசிங் பாதைகள் மிகவும் மோசமானதாகும் கரடுமுரடாகவும் இருக்கிறது. ஆகையால் இதில் கார் ஓட்டுவதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த கேள்வியை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    High கிராபிக்ஸ் கார் ரேசிங் கேம் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post