சிறந்த கௌபாய் கேம் | Six-Guns: Gang Showdown

கேமின் அளவு

  நீங்கள் கௌபாய் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை தேர்ந்தெடுப்பது நல்லது. Six-Guns: Gang Showdown என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 24 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இது ஒரு கௌபாய் கேம் ஆகும். இந்த கேமில் உங்களுக்கு குதிரைகள் மற்றும் துப்பாக்கி கொடுத்திருப்பார்கள். இந்த கேமில் எதிரிகளாக கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள் அவர்களே நீங்கள் தடுக்க வேண்டும் இது தான் இந்த கேமின் நோக்கமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு வெவ்வேறு குதிரைகள் unlock ஆகிக்கொண்டே இருக்கும். அது மட்டுமன்றி உங்களுக்கு துப்பாக்கிகளும் புதிது புதிதாக கிடைக்கும். இந்த கேமில் 40க்கும் மேற்பட்ட task உள்ளது. அது அனைத்தையும் நீங்கள் முடிக்க வேண்டும். மேலும் இந்த கேமில் multiplayer விளையாடக்கூடிய அம்சமும் உள்ளது. ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post