மலை மீது ஏறுவதற்கு ஒரு சிறந்த கேம் | Rocky Climb

கேமின் அளவு

     நீங்கள் மலை மீதோ அல்லது சுவர் மீது ஏறுவது உங்களுக்கு விறுபமாக உள்ளது எனில் இந்த கேம் உங்களுக்கு தேவை. Rocky Climb!  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  SayGames என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 39 MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

கேமை பற்றி

    இந்த கேமில் நீங்கள் மலை மீதோ அல்லது சுவர் மீதோ ஏறுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் எனில் இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நீங்களே கீழிருந்து மேல் செல்லும் போது உங்களுக்கு பல தடைகள் வரும். அவை அனைத்தையும் நீங்கள் தாண்டிச் செல்லவேண்டும். மேலும் இதில் லீடர் போர்ட் அம்சமும் உள்ளது. ஆகையால் நீங்கள் விளையாடுவதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் நீங்கள் அதிகமான ஸ்கோர் வாங்கி இருந்தால் அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இந்த கேமில் உள்ளது. இந்த கேமை நீங்கள் கண்ட்ரோல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் செய்து பாருங்கள்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post