சிறந்த கிரிக்கெட் கேம் | Ravindra Jadeja: The Official Cricket Game

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு நல்ல கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்றால் நீங்கள் இந்த கேம் தேர்ந்தெடுப்பது நல்லது.  Ravindra Jadeja: The Official Cricket Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Hungama Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 90 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    நீங்கள் ஒரு நல்ல கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த கேம் நல்ல கிராபிக்ஸ் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கேம் கண்ட்ரோல் செய்வதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. மேலும் இது ஒரு சிமுலேஷன் கேம் ஆகும். இந்த கேமில் வரக்கூடிய அனிமேஷன், விசுவல் என அனைத்தும் நன்றாக கொடுத்துள்ளனர். இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது. அதாவது குயூக் மேட்ச், உலக கோப்பை, 20 20 என அனைத்து விதமான கேம்களும் உள்ளது. மேலும் இது ஒரு மல்டி பிளேயர் கேம் ஆகும். ஆகையால் ஒரே நேரத்தில் நீங்களும் உங்களுடைய நண்பர்களும் விளையாடி கொள்ள முடியும். மேலும் இந்த கேமில் ஸ்டோரி மோட் உள்ளதால் விளையாடுவதற்கும், பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கும், மேலும் இந்த விளையாட்டில் ஹெலிகாப்டர் ஷாட் உட்பட பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த கிரிக்கெட் கேம் நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post